சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரம் பழத்தை இரண்டாக வெட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 2
வெந்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, பழத்தை இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் கறுப்பு விதைகளை நீக்கிக் கொள்ளவும்.
- 3
விதைகள் நீக்கிய பழத்தை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
- 4
ஃபில்லிங் செய்வதற்க்கு : ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், சீனி, ஏலக்காய் பொடி,உப்பு,முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 5
அரைத்து வைத்திருக்கிற பழத்தில் அரிசி மாவும் ஒரு டேபிள் ஸ்பூண் சீனியும் சேர்த்து நன்றாக குழைத்து வைக்கவும்.
- 6
குழைத்த பழத்திலிருந்து ஒரு உருளை எடுத்து கையில் லேசாக எண்ணையோ அல்லது தண்ணீரோ தொட்டு இடது உள்ளங்கையில் வைத்து பரத்தி அதன் நடுவில் ஒரு ஸ்பூண் ஃபில்லிங் வைத்து எல்லாப் பக்கமும் சேர்த்து ஒட்டி கையில் வைத்து நல்ல உருண்டைகளாக்கி ஸ்டீமரில் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 7
மணமும் சுவையும் நிறைந்த இனிப்பான பழக்கொழுக்கட்டை ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பழக்கொழுக்கட்டை (Pazhakolkattai Recipe in Tamil)


ஸ்வீட் பனானா பால்ஸ்


முட்டப்பத்திரி


மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)


பூந்தி லட்டு


சேமியா பால் பாயாசம்(semiya pal payasam recipe in tamil)


வாழைப்பழ கட்லெட் (பனானா கட்லெட்) (Vaazhaipazha cutlet recipe in tamil)


சப்போட்டா பாயசம் (Sappotta payasam recipe in tamil)


மாம்பழக் கேசரி


ரவாலாடு (Rava LAddu Recipe in Tamil)


மைசூர்பாக் அல்வா (Mysore pak Recipe in Tamil)


ரவா லட்டு (Rava laddo recipe in tamil)


பழப்பத்திரி


பால்வாழக்காய் (paal valakkai recipe in tamil)


அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)


நேந்திரம் பழம் அப்பம் #nagercoil


முட்டை அல்வா


பாலடைப் பிரதமன் (Paaladai Prathaman Recipe in Tamil)


பழம் பொரிச்சது (Pazham porichathu Recipe in Tamil)


நேந்திரப்பழம் ஃப்ரை


நெய் உருண்டை (nei urundai recipe in tamil)


மாம்பழக் கேசரி (Mambala Kesari Recipe in TAmil)


பலாபழ இலை அடை(jackfruit leaf ada recipe in tamil)


அவல் கேசரி


டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)


அவல் பாயசம் (Aval Payasam Recipe in Tamil)


மோதகம் (Mothakam recipe in tamil)


பால் பாயசம் (Paal Payasam Recipe in Tamil)


நேந்திரம் பழம் கீர் (Nenthiram pazham kheer recipe in tamil)


உருளைக்கிழங்கு அல்வா

கமெண்ட்