அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#coconut
பார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா

அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)

#coconut
பார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
4பேர்
  1. 2கப்புபச்சை அரிசி (ஊற வைத்தது)
  2. 1 1/2 கப்புவெல்லம்
  3. 1மூடிதேங்காய் பூ துருவல்
  4. 1/2 கப்புநெய்
  5. 2ஸ்பூன்ஏலக்காய் தூள்
  6. நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு பாதாம்

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    2மணி நேரம் ஊற வைத்த அரிசியை நன்கு மாவு போல் அரைக்கவும்

  2. 2

    தேங்காய் பூ துருவல் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து தண்ணீரில் நன்கு கலந்து கொதிக்க விடவும் பின்னர் அதை வடிகட்டி எடுக்கவும்

  4. 4

    வெல்லம் பாகுவடிகட்டவும்

  5. 5

    நெய் ஊற்றி நட்ஸ் வறுத்து எடுக்கவும்

  6. 6

    பின்னர் அதில் வெல்லம் பாகு சேர்த்து மாவு ஊற்றி கட்டி விழாமல் கலக்கவும்

  7. 7

    கைவிடாமல் கலக்கவும் அப்போது தான் அடிபிடிக்காமல் இருக்கும்

  8. 8

    அடிக்கடி நெய் ஊற்றி கலந்து விடவும்

  9. 9

    தட்டில் நெய் விட்டு கலறியதை போட்டு துண்டுகளாக போடவும்

  10. 10

    சுவையான அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes