பாலடைப் பிரதமன் (Paaladai Prathaman Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

பாலடைப் பிரதமன் (Paaladai Prathaman Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்அரிசி பாலடை (கடைகளில் பாக்கெட்டில் கிடைக்கும்) -
  2. 1 1/2 லிட்டர்பால்
  3. 1 கப்சீனி
  4. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  5. 1/2 டீஸ்பூன்ஏலக்காய் பொடி
  6. 50 கிராம்முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ்
  7. 1/2 கப்தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடிக்கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.

  2. 2

    பால் பொங்கி வரும் போது பாலடையை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.

  3. 3

    பாலடை நன்றாக வெந்ததும் சீனியை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

  4. 4

    ஒரு சிறிய பேனில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  5. 5

    பாலடை பிரதமனில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி, தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

  6. 6

    சுவையான பாலடை பிரதமன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes