பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்

Hajirasheed Haroon @hajira2342
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப்பட்டாணி பாஸ்தா இரண்டையும் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்
- 2
காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் வேக வைத்த பாஸ்தா பச்சைப்பட்டாணி முட்டை உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி எண்ணெய் ஊற்றி வேகவிடவும்
- 5
மீண்டும் எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேக விடவும்
- 6
நன்கு வெந்தவுடன் டொமேடோ சாஸ் உடன் பரிமாறவும் இருக்கும் காய்கறிகள் சேர்த்துள்ள தான் ஆரோக்கியமானது குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

க்ரீம் பாஸ்தா
#colours3 சுவையான ஆரோக்கியமான சமையல்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


வெஜ் பாஸ்தா
அனைவரும் விரும்பி உண்ணும் பாஸ்தா ரெசிபி உங்களுக்காக


முட்டை கிரேவி
#முட்டைஉணவுகள்


பாஸ்தா இப்பி மசாலா


பாஸ்தா
#coolhomecookbook


முட்டை காய்கறி பணியாரம் (Egg veg paniyaaram recipe in tamil)
#KE


எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


மசாலா பாஸ்தா


முட்டை காய்கறி ஆம்லெட்
#breakfast காலை நேர சிறந்த உணவு


முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3


பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


முட்டை காய்கறி குருமா (Muttai kaaikari kuruma recipe in tamil)
#photo


பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது.


ஆம்லெட்
#vattaram#week5


பாஸ்தா (Pasta recipe in tamil)
#ilovecooking


சுவையான பாஸ்தா
#sree


பாஸ்தா
#foodiesfindings


கடுகு மிளகு குழம்பில் முட்டை
#முட்டைஉணவுகள்


ஆம்லெட்
#GA4


முட்டை குழம்பு
#முட்டைஉணவுகள்


முருங்கை கீரை பொரியல் 🥗☘️
#lockdownஇரும்பு சத்து நிறைந்த இந்த பொரியல் பயறு சேர்த்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


குடைமிளகாய் முட்டை பொரியல்


காய்கறி மசாலா ஆம்லேட் (Veg- masala omlette recipe in tamil)
#GA4ஆம்லேட் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு .இதனை ஆரோக்கியமாக மாற்ற காய்கறி மற்றும் மசாலாவை சேர்த்து இந்த பதிவில் வண்ணமயமாக ஆம்லெட் பதிவு செய்கிறேன்.


முட்டை மசாலா
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது


ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette


ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)
இந்த ஸ்கிரம்பெல்டு எக் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையை கொடுக்கிறது. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் கூட நன்கு சாப்பிடலாம்.#Worldeggchallenge


முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4


சைனீஸ் முட்டை கேபேஜ்(முட்டைக்கோஸ்)ஆம்லெட் க
#book #goldenapron3 7வது வாரம்Chinese egg cabbage cakeகுழந்தைகளுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து புதுவிதமாக செய்து குடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.


உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10298992
கமெண்ட்