கருப்பட்டி கடலைமிட்டாய்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோவறுத்த வேர்க்கடலை
  2. கால் கிலோகருப்பட்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.

  2. 2

    அடி கனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை உடைத்து போட்டு கொதிக்க வைக்கவும்.

  3. 3

    வெல்லம் கரைத்து கொதித்து பாகு உருட்டுப் பதம் வரும் போது கடலையை சேர்த்து கிளறி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளற வேண்டும்.

  4. 4

    அடுப்பை அணைத்து கலவையை அப்படியே பட்டர் பேப்பரில் கொட்டி சப்பாத்தி கட்டையால் பரப்ப வேண்டும்.

  5. 5

    சூட்டோடு இருக்கும் போதே கத்தியால் துண்டுகள் போடவும்

  6. 6

    ஆறியதும் துண்டுகளை தனித்தனியாக்கி காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes