சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸிங் பவுலில்1\2கப் கருப்பட்டியுடன் 1\4கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 2
நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும். பிறகு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் (கருப்பட்டியில் மண், தூசி போன்றவை வடிகட்டி எடுத்து விடலாம்)
- 3
ஒரு கடாயில் 1\4கப் கேழ்வரகு மாவு எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைக்கவும்
- 4
இதனை அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். நன்கு மாவு வெந்து கெட்டி பதம் வந்ததும், கருப்பட்டி பாகை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 5
மீண்டும் கொதி வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருந்து நன்கு கெட்டி பதம் வந்ததும் இறுதியாக நல்லெண்ணை 1\4கப் சுற்றிலும் ஊற்றி அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம். Shyamala Senthil -
-
-
-
-
உளுந்து களி
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும் ஒSubbulakshmi -
கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
இது எனது முதல் பதிவு எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன் இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு#முதல்பதிவு #myfirstrecipe ஜெயக்குமார் -
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு! Ilavarasi Vetri Venthan -
-
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)
#Vattaram/Week 4*வெந்தயத்தில் நார்ச்சத்தையும், சவ்வு ஶ்ரீதன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது. kavi murali -
-
-
உளுந்த களி (காலை உணவு) (Ulunthankali recipe in tamil)
# GA4 # Week 7 breakfast பெண் குழந்தைகளுக்கும் , திருமணம் ஆன பெண்களுக்கு ஏற்ற காலை உணவு .அனைத்து சத்தும் கிடைக்கும். Revathi -
-
இரண்டு பொருட்களை வைத்து சத்தான சுவையான சாஃப்டான பணியாரம்
#lockdown#Bookஅரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டது நமது நன்மைக்கே ஆகும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் நமக்கு உயிர் முக்கியம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதே.மிகவும் சரியான ஒன்றே. நமது குடும்ப நபர்களுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் சமைத்துக் கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டார்கள் நான் இரண்டே பொருட்களை வைத்து ஒரு சத்தான சுவையான சாஃப்டான பணியாரம் செய்தேன். அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். கோதுமை மாவுடன் கருப்பட்டியை சேர்த்து நான் தயாரித்தேன். Laxmi Kailash -
-
-
உளுந்த களி
#nutrient1 # rich proteinஉளுந்த களி பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல கர்ப பை பலம் பெரும்முதுகு தண்டு பலம் பெரும் இவ்வகை உணவை கண்டிப்பாக பெண்கள் வாரம் இரு முறையாவது சாப்பிடவேண்டும்Vanithakumar
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்