கருப்பட்டி காபி(karuppatti coffee recipe in tamil)

VARSHA
VARSHA @varsha7

கருப்பட்டி காபி(karuppatti coffee recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 நபர்
  1. 1 1/2 டம்ளர் தண்ணீர்
  2. 2 டீஸ்பூன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி
  3. 2 டீஸ்பூன் காபித்தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கருப்பட்டியை உடைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உடன் சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் பிராண்ட் பில்டர் காபி பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்

  3. 3

    ஒரு சர்விங் கப்பில் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி மற்றும் கொதிக்க வைத்துள்ள ஃபில்டர் காஃபியை சேர்த்து கலந்து சூடாகப் பருகலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
VARSHA
VARSHA @varsha7
அன்று

Similar Recipes