சீஸீ பிரட் ஆம்லெட்

Priya Sarath
Priya Sarath @cook_16896603

#ஸ்னாக்ஸ்உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பச்சை சட்னி அரை
  1. பச்சை சட்னி தயாரிக்க:
  2. 1 கப்நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  3. 1/2 கப்நறுக்கிய புதினா இலைகள்
  4. 4பச்சை மிளகாய்
  5. 5பூண்டு
  6. 1 துண்டுஇஞ்சி
  7. 1 சிறிய பந்துபுளி -
  8. ஆம்லெட் தயாரிக்க
  9. 2முட்டை
  10. 2 துண்டுகள்ரொட்டி
  11. 2 துண்டுகள்சீஸ்
  12. 1 கப்நறுக்கிய வெங்காயம்
  13. 1 கப்நறுக்கிய கேப்சிகம்
  14. சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சட்னி செய்முறை:

  2. 2

    ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சூடாக்கி அதில் 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் முழுமையாக சமைக்கும் வரை கொடுக்கப்பட்ட பொருட்களை வதக்கவும்.

  3. 3

    இதை 2 முதல் 3 டீஸ்பூன் தண்ணீரை சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைக்கவும.

  4. 4

    இப்போது ஒரு தவாவை சூடாக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகள் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு சேர்த்து நன்றாக அடிக்கவும்.

  6. 6

    அடித்த முட்டையை தவாவில் ஊற்றவும்.
    இரண்டு ரொட்டி துண்டுகளை சேர்த்து திருப்பி போடவும்.

  7. 7

    திருப்பிய ஆம்லெட்டின் மீது ஒரு தேக்கரண்டியலவு பச்சை சட்டினியை பரப்பவும் அதன் மேல் இரு சீஸ் துண்டுகளை போடவும். அதன் மேல் வெங்காயம், கேப்சிகம், உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மூடவும். இதை நன்கு ரோஸ்ட் செய்து எடுத்தால் சீஸீ பிரட் ஆம்லெட் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priya Sarath
Priya Sarath @cook_16896603
அன்று

Similar Recipes