மத்தூர் வடை கர்நாடகா சமையல்

மத்தூர் வடை கர்நாடகா மைசூர் அருகில் உள்ள ஒரு ரயில்வே நிலையம் கொண்ட ஊர் இங்கு பல ரயில்கள் நின்று செல்வதால் அங்கு அந்த காலகட்டத்தில் உடனடியாக தயாரித்துக் கொடுத்த வடை கர்நாடகாவில் அக்கி ரொட்டி ஃபேமஸ் அதுபோல் நீர் தோசை ரவா இட்லி ரவா தோசை கோலாப்பூர் சிக்கன் மங்களூர் மீன் கறி எல்லாம் பேமஸ் ஆனது நான் இந்த மத்தூர் வடை விரும்பி செய்வேன் அதனால் அதை செய்கின்றேன் #goldanapron2
மத்தூர் வடை கர்நாடகா சமையல்
மத்தூர் வடை கர்நாடகா மைசூர் அருகில் உள்ள ஒரு ரயில்வே நிலையம் கொண்ட ஊர் இங்கு பல ரயில்கள் நின்று செல்வதால் அங்கு அந்த காலகட்டத்தில் உடனடியாக தயாரித்துக் கொடுத்த வடை கர்நாடகாவில் அக்கி ரொட்டி ஃபேமஸ் அதுபோல் நீர் தோசை ரவா இட்லி ரவா தோசை கோலாப்பூர் சிக்கன் மங்களூர் மீன் கறி எல்லாம் பேமஸ் ஆனது நான் இந்த மத்தூர் வடை விரும்பி செய்வேன் அதனால் அதை செய்கின்றேன் #goldanapron2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கியது போடவும் அதில் முந்திரிப்பருப்பு மல்லி புதினா கருவேப்பிலை ரவை மைதா அல்லது கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம் உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக பிசையவும்
- 2
அதில் நெய் விட்டு பெருங்காயத்தூள் தேங்காய் துருவல் தேங்காய் துருவல் ஆகவும் போடலாம் அல்லது பொடியாகவும் நறுக்கிப் போடலாம் தண்ணீர் தெளித்து கெட்டியாக வடை பதத்திற்கு கொண்டு வரவும் இதில் நிறைய நேரம் வைக்கக்கூடாது
- 3
அடுப்பில் சட்டி வைத்து அதில் நிறைய எண்ணெய் விட்டு சூடானதும்ஒரு வாழையில் எண்ணெய்தடவி இந்த வடையை தட்டி சிறிது மெல்லிசாக இருக்கவேண்டும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும் நம்மூர் மசால்வடை போல் கனமாக போடக்கூடாது சிறிது அகலமாகவும் தட்டையாகவும் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்
- 4
சுவையான கர்நாடகா மத்தூர் வடை ரெடி இதற்கு காரமான தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
-
*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)
#SA #choosetocook கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம். Jegadhambal N -
-
காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் Chitra Kumar -
மதுர் வடை madhur vada (Bangalore special)
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லிக் கொடுத்த செய்முறை .அருமையான வடை . Shyamala Senthil -
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)
#karnatakaகர்நாடகா என்றாலே MTR ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல். MTR ஹோட்டலில் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாகவும்,தரமானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் மசாலா ஐட்டங்கள் சாம்பார் பொடி, ரெடிமிக்ஸ், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். MTR ரவா மிக்ஸ் இட்லி சூப்பராக இருக்கும். அதை நான் வீட்டிலேயே ரெடிமிக்ஸ் ஆக தயார் செய்து அதில் இட்லி செய்து காட்டியுள்ளேன். அவர்கள் செய்வது preservatives சேர்ப்பதால் நீண்ட நாட்கள் தாங்கும். நம்முடையது 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து செய்து கொள்ளலாம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இன்ஸ்டன்ட் ரவா மிக்ஸ் இட்லி நான் செய்த ரவா இட்லி இருந்தது. Meena Ramesh -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
-
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif -
வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)
#made2 - favourite..சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)
#ed2 #ravaரவா இட்லி, ப்லைன் ரவா இட்லி, தாளித்த ரவா இட்லி ,வெஜிடபிள் ரவா இட்லி இவை எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது, ஏன் புதினா கொண்டு ரவா இட்லி செய்யக் கூடாது என்று தோன்றியது.முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் அதே சமயம் மிகவும் மிருதுவாகும் இட்லி இருந்தது புதினா வாசத்துடன் சாப்பிடவே சுவையாக இருந்தது. புதினா சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
ரவா இட்லி பர்கர்
#cookwithsuguஇந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன். Sakarasaathamum_vadakarium -
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
💥💥 ரவா வடை💥💥
#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம். Ilakyarun @homecookie -
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
More Recipes
- சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)
- ஆட்டுகால் சூப் (Aatu kaal soup recipe in soup in Tamil)
- வீட் நூடுல்ஸ் வெஜ் சூப் (wheat noodles veg soup reicpe in Tamil)
- சைனீஸ் ஸ்டைல் பச்சைபயிறு சூப் (Chinese style pachai payiru soup)
- முட்டை நூடுல்ஸ் சூப் (muttai noodles soup recipe in tamil)
கமெண்ட்