உளுந்து வடை மசாலா போண்டா

தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி
உளுந்து வடை மசாலா போண்டா
தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி
சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கு போண்டா செய்ய உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து ஒன்றும் பாதியாக மசித்து எடுத்துக் கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கிளறவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பின் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 2
மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும் பின் அதில் ரெடியாக உள்ள கிழங்கை முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான மசாலா போண்டா ரெடி
- 3
உளுந்து வடை செய்ய உளுத்தம்பருப்பை மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸி அல்லது கிரைண்டரில் முதலில் இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பின் உளுந்தை போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் அரைத்து எடுக்கவும் பின் உப்பு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
பின் வாழைஇலையை தண்ணீரில் நனைத்து மாவை லெமன் அளவு உருட்டி எடுத்து தட்டி நடுவில் ஓட்டை போடவும்
- 5
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான ஆரோக்கியமான உளுந்து வடை ரெடி சூடா வடை போண்டா உடன் ஒரு கப் டீ அல்லது காபி சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா. Shyamala Senthil -
-
-
-
-
-
பிரெட் பால்ஸ். (Bread balls recipe in tamil)
தினமும் பஜ்ஜி, போண்டா மாதிரி செய்து போரடித்தால் , டிஃபரன்டாக இதை செய்து அசத்தலாம்.#myfirstrecipe Santhi Murukan -
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
-
மெதுவடை(methuvadai recipe in tamil)
#FRமார்கழி மாதத்தில் பொதுவாக கோவில்களுக்கு பிரசாதம் செய்ய வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்க்காமல் செய்வது வழக்கம் அந்த முறையில் வருடத்தில் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வடை செய்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
-
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
More Recipes
கமெண்ட்