சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 1/2 கப் சர்க்கரை யுடன் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்,அதனுடன் பொடித்த ஏலக்காய் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
- 2
சர்க்கரை ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.பிரட் துண்டுகளை உங்களுக்கு பிடித்த வடிவில் கட் செய்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு,அது சூடானதும் கட் செய்த பிரட் துண்டுகளை சேர்த்து,பிரட் துண்டுகளின் இரு புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- 4
பொரித்து எடுத்த பிரட் துண்டுகள் லேசாக ஆறியதும், மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் சேர்த்து,பிரட்டின் இரு புறமும் சர்க்கரை பாகில் நன்றாக நனையுமாறு செய்து உடனே எடுத்து வேறு ஒரு தட்டில் டிஸ்யூ பேப்பர் விரித்து அதன் மீது பிரட் துண்டுகளை வைக்கவும்.அப்படி வைக்கும் போது அதிகப்படியான எண்ணெய் இருந்தால் உறிஞ்சப்படும்.(குறிப்பு:சர்க்கரை பாகில்அதிக நேரம் போட்டு வைத்தால் பிரட் துண்டுகள் உதிர்ந்து விடும்)
- 5
சர்க்கரை பாகில் நனைத்து எடுத்த பிரட் துண்டுகள் மீது பாதாம் அல்லது தேங்காய் துருவியதை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டர்கிஷ்(துருக்கி) பிரட் பகோடா


கார்ன் அன் டோஸ்ட்(சீஸ் இல்லாமல் சீஸி ஆக)


பிரெட் சாக்கோ சிப் குக்கீஸ்


பெட்டி கடை தேன் மிட்டாய்


தித்திக்கும் பருப்பு போளி (Paruppu poli recipe in tamil)


தேங்காய் பாதாம் ஸ்வீட்


டி கடை மசால் வடை


பன்னீர் கார்ன் பால்ஸ்


காளிப்பளவர் பகோடா


பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)


அரபு நாட்டு ஃபலாஃபெல் (falafel)


கார்ன் பேப்பர் சாட்


காளிப்பளவர் பகோடா


ராகி குலாப் புட்டு(ragi puttu recipe in tamil)


வெஜி பகோடா (காய்கறி பகோடா)


மசாலா கார பொறி


ஸ்விட் பிரட் பால்ஸ் (Sweet Bread Balls Recipe in tamil)


சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu kolukattai recipe in tamil)


குதிரைவாலி புட்டு (kuthirai vaali puttu recipe in tamil)


தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)


கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)


ஸ்வீட் அவல்(sweet aval recipe in tamil)


ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)


ஆப்பிள் டோஸ்ட். (Apple toast recipe in tamil)


பூரண கொழுக்கட்டை


#முருங்கைக்காய் பொரியல்


பாசிப்பருப்பு பாயாசம் (Paasi paruppu payasam recipe in tamil)


கேழ்வரகு இனிப்பு அடை(kelvaragu sweet adai recipe in tamil)


பாசிப்பருப்பு பிரதமன் (Moong daal coconut milk kheer recipe in tamil)


*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)

கமெண்ட்