காரப்பொரி..ஸ்வீட் பொரி
#ஸ்நாக்ஸ் ரெசிப்பி வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
காரப்பொரி செய்முறை. கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கா.மிளகாய்.கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
- 2
அதில் மி.தூள்.ம.தூள் சேர்த்து பாதியளவு பொரியை கொட்டி நன்கு கலந்து சிறு தீயில் கிளறிவிட்டு மொறு மொறுப்பானதும் இறக்கவும்.
- 3
ஸ்வீட் பொரி செய்முறை. கனமான வாணலியில் அரை கப் வெல்லத்துடன் காவ் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
வெல்லம் கரைந்து திக்கான பாகு பதம் வந்ததும் தீயை குறைத்து மீதி பாதி பொரியை சேர்த்து கிளறி நன்கு கலந்து விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்வீட் பீடா🍃🍃
#Nutrient 1 வெற்றிலை சுண்ணாம்பு சத்து நிறைந்தது. நம் பெரியவர்கள் இதை எல்லா விசேஷங்களிலும் உபயோகப்படுத்துவது , உண்ட உணவு எளிதில் ஜீரணமாவதுடன், கர்ப்பிணி பெண்களுக்கு சுண்ணாம்பு சத்து கிடைக்கப்பெறும்.🍃🍃 Hema Sengottuvelu -
-
-
சூரோஸ் ஸ்வீட்
#grand2.இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊 Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10412507
கமெண்ட்