முருங்கை காய் பாஸ்தா சூப்

Chitra Kumar @cook_16899134
இப்ப உள்ள சின்ன பிள்ளைகள் விதவித உணவுகேட்பர் இது புதுமையும் பழமையும் கலந்தது
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வேகவைத்து மசிக்கவும்
- 2
முருங்கை காய்கீரை வெங்காயம் பூண்டு இஞ்சி சீரகம் சோம்பு மிளகு தூள் தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைத்த மசித்து வடிகட்டி எடுத்து வைக்கவும்
- 3
பாஸ்தாவை மசாலாசேர்த்து வேகவைக்கவும்
- 4
வடிகட்டிய முருங்கை சூப் பாஸ்தா தக்காளி சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும் அதில் மல்லி புதினா தூவி பரிமாறவும்
- 5
இதற்க்கு எண்ணைய் சேர்க்கத்தேவையில்லை சத்தானது டயட்டில் இருப்போரும் தாராளமாக சாப்பிடலாம் விருப்பபட்டால் எண்ணைய் சேர்த்துக்கலாம்
- 6
இன்றுதான் முதல்முதலாக செய்தேன் சட்டிகாலி அவ்வளவு ருசி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை சூப்
#refresh2


முருங்கைக்கீரை தண்டு சூப்
#GA4#week16#spinach soup


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4Week10Soup


முருங்கை காய் சாம்பார்
சாம்பாரில் முருங்கை காய் மணமே தனி சுவையை கொடுக்கும்


முருங்கை கீரை சூப்


முருங்கை காய் பருப்பு குழம்பு
# முருங்கையுடன் சமையுங்கள்


முருங்கை காய் பொரியல் (Murunkaikaai poriyal recipe in tamil)
#ilovecooking


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#WEEK20#Soup


முருங்கை காய் மீன் குழம்பு
#முருங்கையுடன் சமையுங்கள்


முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும்.


முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம்.


முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr


முருங்கை கீரை சூப்


முருங்கை காய் சாம்பார்
#GA4#Week25


முருங்கை காய் சாம்பார்(sambar recipe in tamil)


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup Recipe in Tamil)
#nutrient3


முருங்கை காய் ரசம் (Murunkai kaai rasam recipe in tamil)
#myfirstrecipe#mom


முருங்கை இலை சூப்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


முருங்கை கீரை சூப்
#cookwithfriends #bhuvana


முருங்கை கீரை சூப்(moringa soup recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


பப்பாளி காய் கிரேவி
#goldenapron3#book


முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)
முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.#refresh2


முருங்கை காய் சாம்பார்
#Combo1


முருங்கை கீரை சூப்
இன்றைய சமயல்


முருங்கை காய் சாம்பார்
#sambarrasam


மட்டன் முருங்கை சூப் (Mutton murunkai soup recipe in tamil)
#nutrients 3


பருப்பு முருங்கை வடை (paruppu murungai adai recipe in tamil)
#book#goldenapron3


முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup


முருங்கை கீரை சூப்/ murungai keerai soup recipe in tamil
#magazine1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10456249
கமெண்ட்