சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மாவை சேர்த்து பின்பு கால் டீஸ்பூன் உப்பு மற்றும் ௧ டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு சூடு தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் சிறிது நல்லஎண்ணை சேர்த்து காய்ந்ததும் கடுகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து வணக்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட் முட்டைக்கோஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு ஊற வைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பு, தேங்காய் சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு வதக்கவும்.காய் நன்கு வெந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 3
பிசைந்து வைத்துள்ள மாவை கையில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தொட்டு சிறு சிறு உருண்டைங்களாக உருட்டி கொள்ளவும். பின்பு அதை சிறிதாக தட்டி செய்து வைத்துள்ள பூரணம் சேர்த்து மடித்து கொள்ளவும். அச்சு இருந்தால் தேவையான வடிவில் செய்து கொள்ளலாம்.
- 4
கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக வைத்து எடுத்து கொள்ளவும். சுவையான சத்தான காய்கறி கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
#goldenapron2Week 3#ebookRecipe 26#இரவுஉணவுவகைகள் Jassi Aarif -
-
25.அமினி கொழுக்கட்டை(அரிசி மாவு கொழுக்கட்டை)
அற்புதமான சுவையுடையதும். மதிய உணவிற்கு சாப்பிட எளிய வழி. Chitra Gopal -
-
53.முட்டைக்கோஸ் மோர்கூட்டு - தமிழ்நாடு ஸ்பெஷல்
சுவைக்க அற்புதமானது. வெள்ளை அரிசி, சப்பாத்தி, அடை, நாண் ஆகியவைக்கு சிறந்தது Chitra Gopal -
காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Hajirasheed Haroon -
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
-
சிறுதானிய சீஸ் தோசை
1.அரிசி மாவு,கம்பு மாவு , சோள மாவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.2.இதனுடன் உப்பு, சீரகம்,மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.3. கேரட், கோஸ்,தேங்காய், துருவி கொள்ளவும்.4.கறிவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.5.கலந்த மாவை தோசை ஆக ஊற்றி வெந்ததும், காய்கள் அனைத்தையும் மேலே தூவி ,துருவிய cheese மேல தூவி ரோல் செய்து பரிமாறவும். Preethi Prasad -
More Recipes
கமெண்ட்