சமையல் குறிப்புகள்
- 1
பாசிபயரை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 2
நன்றாக ஊறிய பின் கழுவி விட்டு குக்கரில் சிறிது உப்பு மற்றும் தண்ணீருடன் சேர்த்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 3
வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு உளுந்தம் பருப்பு பொடித்து கொள்ளவும்.
- 5
பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 6
நன்கு வதங்கியதும், வேக வைத்த பாசிபயரை தண்ணீரை வடிகட்டி பின்பு கடாயில் சேர்த்து கிளறவும்.
- 7
இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 8
சுவையான பாசிபயிர் சுண்டல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பாசிப்பயறு குழம்பு (Mulaikattiya paasipayaruu kulambu recipe in tamil)
#goldenapron3 Fathima Beevi Hussain -
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
-
-
-
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10466683
கமெண்ட்