சமையல் குறிப்புகள்
- 1
பின் பாதாம் தோல் நீக்கி விட்டு முந்திரி உடன் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டராக சுண்டியதும் தீயை குறைத்து வைத்து நிதானமாக அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 4
முந்திரி பாதாம் ஆகியவற்றை சுடுதண்ணீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 5
நன்கு வெந்ததும் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் ஏலத்தூள் மற்றும் ட்டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
சற்று திக்காக வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 9
சுவையான மணமான பால் பாயசம் நிவேதனம் செய்ய ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
# பால்இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10471149
கமெண்ட்