சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயில் மேல்பகுதி வால் பகுதியையும் கட் பண்ணி இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்
- 2
உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்த்து வெண்டைக்காயுடன் நன்றாக பிசிறவும்
- 3
நான் ஸ்டிக்கில் ஆயில் ஊற்றி வெண்டைக் காய்களை பொன்னிறமாக வதக்கவும்
- 4
தயிரில் சிறிதளவு உப்பு சேர்த்து வெண்டைக் காய்களை அதில் சேர்க்கவும்
- 5
தயிரில்; பொரித்த வெண்டைக்காய்களை சேர்த்து ஊறவிடவும்
- 6
தயிரின் மேல் சிறிதளவு மிளகுத்தூள் மிளகாய்த்தூள் தூவவும் கருவேப்பிலை 2 கட் பண்ணி போடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
Stuffed வெண்டைக்காய்
கிருஸ்பி சைடிஷ் ஃபார் லஞ்ச்பாக்ஸ்.(கிட்ஸ் ஸ்பெஷல்) vinothiniguruprasath@gmail.com -
-
-
2.வெண்டைக்காய்(ஒக்ரா) மசாலா
உங்களுக்கு பிடித்தது ... எங்கள் பிடித்த காய்கறிகளில் ஒன்று - ஓக்ரா / மகளிர் விரல் / பிண்டி. அது நன்றாகவும் மென்மையாகவும் இருக்கும் வரை அதை வறுக்கவும், அதை ஒரு பக்க டிஷ் போல் பரிமாறவும் அல்லது சில பருப்புகளை சமைக்கவும், அரிசி கொண்டு கறி, நான் இருவரும் முயற்சித்ததிலிருந்து, என் சொந்த டிஷ் கொண்டு செல்ல முடிவு செய்தேன் சில நேரங்களில் என் சோதனைகள் எனக்கு (ஒரு நல்ல வழியில்) என்னை ஆச்சரியப்படுத்துகின்றன மற்றும் இந்த சமையல் உண்மையில் இருந்தால் எனக்கு தெரியாது. விளைவு, அதனால் அடுத்த நாள் இடது ஓவர்களையும் அவர் என்னுடன் பகிர்ந்து கொள்ளாமல் சாப்பிட்டார்! :) Beula Pandian Thomas -
-
-
அம்பிலா தயிர் ரெசிபிஸ் (Ambila Recipe in tamil)
#தயிர் ரெசிபிஸ். அம்பிலா இதுவொரு ஒரிசா மாநில ரெசிபி. ஒரிசா மாநில மக்கள் காய்கறி வகைகள் மற்றும் தயிரையும் அதிகமாக. பயன்படுத்துவார்கள். பலவகையான காய்கறிகளையும் தயிரையும் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும். Santhi Chowthri -
-
-
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*வெண்டைக்காய் பொடிக் கறி*(vendaikkai podi curry recipe in tamil)
இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். Jegadhambal N -
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10521152
கமெண்ட்