சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்
- 2
அடுத்து நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்க்கவும்
- 3
உப்பு தேங்காய் தூள் சேர்க்கவும்
- 4
தண்ணீர் சேர்க்காமல் வதக்கவும் 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
-
-
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
#arusuvai6 மணத்தக்காளிக் கீரை வயல் பரப்பு, ஏரி,குளங்கள் அருகே தானாக வளரக்கூடிய செடி. இதில் வைட்டமின் இ டி அதிகம் நிறைந்துள்ளது. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள புண்களை கட்டுப்படுத்தும். Manju Jaiganesh -
-
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10543351
கமெண்ட்