வாழைத்தண்டு பொரியல்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. சிறிதுவாழைத்தண்டு
  2. 1/4 கப் கடலைப்பருப்பு
  3. 2 பச்சை மிளகாய்
  4. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 1/2 ஸ்பூன் கடுகு
  7. தேவையான அளவுஉப்பு
  8. சிறிதுகறிவேப்பிலை
  9. 1/4 கப் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாழைத்தண்டு ஐ நார் உரித்து பொடியாக நறுக்கி மோரில் ஊற வைக்கவும்

  2. 2

    குக்கரில் நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்

  3. 3

    பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் நறுக்கிய வாழைத்தண்டு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து கிளறவும்

  5. 5

    பின் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்ததும் இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes