கத்திரிக்காய் தக்காளி கடைசல்(Kathirikkaai thakkaali kadaisal recipe in tamil)

Sahana D @cook_20361448
கத்திரிக்காய் தக்காளி கடைசல்(Kathirikkaai thakkaali kadaisal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் தாளித்து வெங்காயம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் தக்காளி பெருங்காய தூள் சேர்த்து வதக்கி பின் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் வர மிளகாய் தூள் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கி மத்து வைத்து மசித்து விட்டு பரிமாறவும். இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
-
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
பாகற்க்காய் தக்காளி மசாலா (Paakarkaai thakkaali masala recipe in tamil)
#arusuvai6பாகற்காய் இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கசப்பு இல்லாத இந்த மசாலா சாதம் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12994854
கமெண்ட் (10)