சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கை தோல் சீவி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
நான்ஸ்டிக் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்
- 3
கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
- 4
தக்காளி சேர்த்து லேசாக வதக்கவும்
- 5
மிளகுத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
-
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)
#book #அன்பானவர்களுக்கான சமையல்அன்பானவர்களுக்கான சமையல் என்றாலே குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் சைடிஷ் உருளைக்கிழங்கு தான். என்னுடைய பிள்ளைகளும் அதிகமாக லஞ்ச்பாக்ஸ் க்கு விரும்பிக் கேட்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரிஸ்பி தான். தினம் தினம் வைத்தாலும் சலிக்காமல் அனைவரும் சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு கிரிஸ்பி இங்கே பகிர்கிறேன். Santhi Chowthri -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10533224
கமெண்ட்