தேவையான பொருட்கள்

  1. 1 கப்கேழ்வரகு மாவு
  2. 1 சிட்டிகைஉப்பு
  3. தேவைக்கேற்ப வெல்லம்
  4. 1முட்டை
  5. 3 டீஸ்பூன்தேங்காய் துருவல்
  6. தே. அளவுநெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேழ்வரகு மாவு, உப்பு, வெல்லம், முட்டை, தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்

  2. 2

    பின்பு அரை மணி நேரம் கழித்து ஒரு தோசைக்கல்லில் நெய் ஊற்றி காய்ந்ததும் மாவை அடைகளாக சுட்டு எடுக்கவும். இப்பொழுது நம்ம கேழ்வரகு அடை ரெடி....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Naseera
Naseera @cook_18424789
அன்று

Similar Recipes