கேழ்வரகு சப்பாத்தி (Kelvaragu chappati Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

கேழ்வரகு சப்பாத்தி (Kelvaragu chappati Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் கேழ்வரகு மாவு
  2. 1கப் தண்ணீர்
  3. 1/2ஸ்பூன் உப்பு
  4. தேவையான அளவுநெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்..

  2. 2

    தண்ணீர் கொதித்தவுடன் சிறு தீயில் வைத்து மாவை அதில் கொட்டி கிளறவேண்டும்..

  3. 3

    மாவு வெந்து சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து விட்டு கை பொருக்கும் சூட்டில் அதை நன்கு பிசைந்து கொள்ளவும்..

  4. 4

    ஒரு உருண்டை மாவை எடுத்து அதை மாவில் தோய்த்து சப்பாத்தி போல் தேய்த்து சுட்டு எடுக்கவும்..

  5. 5

    இது மைதா, கோதுமை மாவை விட மிகவும் மிருதுவாக இருக்கும்... உடலுக்கும் நல்லது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes