முருங்கைக் கீரை முட்டை பொரியல் (Murungai Keerai Poriyal Recipe in Tamil)

Navas Banu @cook_17950579
முருங்கைக் கீரை முட்டை பொரியல் (Murungai Keerai Poriyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 2
இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் இதில் கழுவி சுத்தம் செய்த முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
கீரை வதங்கியதும் மஞ்சள் தூள், பெப்பர் தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 6
இப்போது முட்டையை நன்றாக அடித்து இதில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- 7
தண்ணீர் வற்றி நன்றாக சுண்டி வரும் போது கிளறி இறக்கவும்.
- 8
சுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
எனக்கு டாக்டர் மற்றும் எங்கள் வீட்டு பெரியோர் பரிந்து சொன்ன உணவு. தினமும் சாப்பிட ஒன்று.#mom Vaishnavi @ DroolSome -
-
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
-
முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது Prabha muthu -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
-
-
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
#Kids3/lunch Box/முருங்கைக்கீரையில் தாமிரம் சுண்ணாம்பு இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது ரத்தசோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் நல்ல ரத்தம் ஊறும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
வெங்காயத்தாள் மூக்கிரட்டை கீரை முட்டை பொறியல்(spring onion mookkirattai keerai poriyal recipe)
வீட்டில் விளைந்த கீரையை வைத்து என் மகனுக்காக சமைத்தேன் . Sujitha SHANMU -
-
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
-
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன் Viji Prem -
More Recipes
- ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers Recipe In Tamil)
- #சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
- பாலக் சப்பாத்தி (Palak Chapati Recipe In Tamil)
- ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
- க்ரில்ட் பன்னீர் சாண்ட்விச் (Grilled Paneer Sandwich Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10751145
கமெண்ட்