குடைமிளகாய் வேர்க்கடலை பொரியல் #பொரியல்

Malini Bhasker @cook_18452855
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பேனில் பச்சை வேர்க்கடலையை சிவக்க வறுத்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு வானிலையில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு அறிந்த குடமிளகாயை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 4
குடைமிளகாய் நன்றாக வதங்கிய பிறகு அதில் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அரை நிமிடம் வதக்கி இறக்கவும்.
- 5
கொத்தமல்லி தூவி பரிமாறவும். மிக சுவையான குடைமிளகாய் வேர்க்கடலை பொரியல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)


வாழைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


#மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) பொரியல்
#பொரியல் ரெசிப்பி வகைகள்


கேரட் பொரியல்
#பொரியல்


தண்டுக்கீரை பொரியல்
#பொரியல்


கோவைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள்


வேர்க்கடலை புடலங்காய் பொரியல் (Verkadalai pudalangai Poriyal recipe in Tamil)
எப்பொழுதும் புடலங்காய் பொரியல் பாசிப் பருப்பு அல்லது தேங்காய் சேர்த்து சமைப்போம். இதுபோல் வேர்க்கடலை சேர்த்து சமைத்தால் இரும்பு சத்தும் கூடும் சுவையாகவும் இருக்கும் , குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.


குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல்


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#houze_cook


வேர்க்கடலை சுண்டல்
#pooja


குடைமிளகாய் சட்னி (Kudaimilakaai chutney recipe in tamil)


புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.


குடைமிளகாய் முட்டை பொரியல்


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள்


வாழைத்தண்டு பொரியல்


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.


கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book


சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம்.


முருங்கைக்கீரை பொரியல் (ஆந்திரா ஸ்டைல்) (Murunkai keerai poriyal recipe in tamil)
*என்னுடைய தோழி கற்றுக்கொடுத்த முருங்கைக் கீரை பொரியல் *மிகவும் வித்தியாசமான முருங்கைக்கீரை பொரியல் #I Love Cooking #goldenapron3


வாழைக்காய் பொரியல் (vaalai kaai poriyal recipe in tamil)


புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்த பொரியல்


#முருங்கைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள் ரெசிபி


கேரட் பொரியல்
#Colours1


வேர்க்கடலை சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்


குடைமிளகாய் முட்டை பொரியல்
#book


சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd


முருங்கைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முளைக்கீரை பொரியல்
#Colours2


வேர்க்கடலை தேங்காய் சட்னி
#GA4#week12#peanuts

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10561779
கமெண்ட்