வாழைக்காய் பொரியல் (vaalai kaai poriyal recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
வாழைக்காய் பொரியல் (vaalai kaai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீழே படத்தில் உள்ளது போல் வாழைக்காயை வெட்டி, உப்பு மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்து, முக்கால் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,நசுக்கிய பூண்டு தாளித்து வேகவைத்த வாழைக்காயை அதனுடன் சேர்த்து சிறிது சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வறுத்து கொப்பரைத் தேங்காயை தூவி பிரட்டி எடுத்தால் வாழைக்காய் பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம். kavi murali -
-
-
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் மிளகுப் பொரியல் (Vaazhaikaai milagu poriyal recipe in tamil)
#அறுசுவை3 துவர்ப்பு Soundari Rathinavel -
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)
#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்... Nalini Shankar -
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11412132
கமெண்ட்