சமையல் குறிப்புகள்
- 1
அவரைக்காய், முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடுகு பொடித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் பொன்னிறம் ஆனதும், நறுக்கிய முட்டைகோஸ், அவரைக்காய், தேவையான அளவு உப்பு மற்றும் கருலேப்பில்லை சேர்த்து நன்கு வேக விடவும்.
- 5
முட்டைகோஸ், அவரைக்காய் நன்கு வெந்ததவுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சிவப்பு முட்டைகோஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீட்ரூட் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீன்ஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் தக்காளி பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


புடலங்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


கோவைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பப்பாளிகாய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முருங்கைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


பாகற்காய் வறுவல்
#பொரியல்வகைகள் உணவுகள்


வாழைப்பூ பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முருங்கை இலை முட்டை பொறியல்
#கீரைவகைசமையல், # மழைக்கால உணவுகள்


அவரைக்காய் பொறியல் (Avaraikkai poriyal recipe in Tamil)


முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


அவரைக்காய் கிரேவி
#kavitha#வட்டாரம்


பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்
#பொரியல்வகைகள் உணவுகள்


புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


கீரைத்தண்டு முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


சிறு கிழங்கு பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


பூசணிக்காய் பொரியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முட்டைகோஸ் பொரியல்
#GA4#week14


அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom


அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10566508
கமெண்ட்