சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை கொதிக்கும் வெண்ணீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்
- 2
மேல் தோலை எடுக்கவும்
- 3
மிக்சியில் போட்டு அரைக்கவும்
- 4
வடிகட்டவும்
- 5
மிளகு மொடி,சக்கரை,உப்பு போட்டு கொதிக்க விடவும்
- 6
பிரட் போட்டு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி சூப்
கறிகாயை விட தக்காளி நிறைய இருந்தது உடம்புக்கு நன்மை பயக்கும் தக்காளி சூப் ரெடி# lock down Kamala Nagarajan -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்... Nisa -
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
தக்காளி நூடுலஸ் சூப்
தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்... Hameed Nooh -
-
-
-
-
-
-
-
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi -
-
-
"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
#Magazine1#தக்காளி மிளகு சூப்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
தக்காளி சூப்
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் ஆக்ஸாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள தக்காளி. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. பல மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏதுவான உணவு. Dhivya Malai -
70.வேக வறுத்த தக்காளி சூப்
எங்கள் தேவாலயம் இந்த மாத தொடக்கத்தில் 21 நாள் வேகமாக தொடங்கியது, நான் இந்த நேரத்தில் இறைச்சி கொடுக்க முடிவு மற்றும் காய்கறிகளும் சாப்பிட இந்த வேக முதல் வாரம், நான் சூப்கள் செய்தேன், இந்த ஒன்று இருந்தது. வேகமான சமையல் மற்றும் நான் ஒரு மின்னஞ்சல் முன்பு இந்த நேரத்தில் வந்த போது, நான் வேகமாக நான் அதை சுவாரஸ்யமான போது ஒரு ஷாட் கொடுக்க அதை காப்பாற்ற மகிழ்ச்சி இருந்தது. நான் சுவைகள் ஒன்றாக வந்து எப்படி நேசித்தேன் இது மற்றொரு தக்காளி சூப் Beula Pandian Thomas -
-
-
-
-
-
கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப். Sai Pya -
-
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
மிகவும் எளிமையானது செய்துபாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்cookingspark
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10570929
கமெண்ட்