ஈஸி ஆம்லேட் சான்ட்விச் (Easy omelette sandwich Recipe in tamil)

Mammas Samayal @Mammas_18549953
ஈஸி ஆம்லேட் சான்ட்விச் (Easy omelette sandwich Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்கி தோசை தவா வில் ஆம்லேட் போட்டு எடுத்து கொள்ளவும்.
- 2
பின் அதை பாதியாக கட் செய்து கொள்ளவும்.அதை ஒரு பிரட்டின் மீது வைத்து அதன் மீது சிறிது சீஸ் தூவவும்.பின் அதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து தோசை தவா வில் இரு பக்கமும் டோஸ்ட் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
-
-
-
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
-
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
-
ஆம்லேட் சான்விஜ் (Korean style egg sandwich)
#GA4தென் கொரியாவின் சாலையோரக் கடைகளில் மிகவும் பிரபலமான இந்த முட்டை சாண்ட்விச்,நம் நாட்டு சுவைக்காக சில மாற்றங்களுடன் எளிமையாக நம் சமையலறையில் செய்யலாம்........ karunamiracle meracil -
-
-
-
பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
#GA4#week2#omeletteஎனது தோழியின் சமையல், Suresh Sharmila -
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
-
-
-
-
டெடி பிரட் ஆம்லேட்(Teddy bread omelette recipe in tamil)
#photoபிரெட் ஆம்லெட் நம்ம எப்பயுமே செய்யற ஒரு விஷயம் தான் ஆனால் இத எப்படி அழகா பரிமாறலாம் னு தான் இன்னைக்கு பார்க்க போறோம் Poongothai N -
-
-
More Recipes
- மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)
- தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
- முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)
- வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
- காலிஃப்ளவர் வதக்கல் (cauliflower vathakkal recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11513479
கமெண்ட்