தக்காளி சூப்🌱(tomato soup recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
தக்காளி சூப்🌱(tomato soup recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை வேக வைத்து தோலுரித்து மிக்ஸியில் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதை தண்ணீர் சேர்த்து வடித்துக் கொள்ளவும்.
- 3
தோசைக் கல்லில் பிரட்டி துண்டுகளாக வெட்டி வெண்ணை சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் வெண்ணெய் சேர்த்து தக்காளி விழுதை ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன், உப்பு,சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
கொதி வந்தவுடன் கரைத்து வைத்த கான்பிளவர் மாவை அதனுடன் சேர்த்து இரண்டு கொதி விட்டு மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்... Nisa -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
மிகவும் எளிமையானது செய்துபாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்cookingspark
-
-
-
-
*முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
#Wt1 வெள்ளை முள்ளங்கி உடலுக்கு மிகவும் தல்லது.இந்த குளிர் காலத்திற்கு பல வகையான சூப்கள் செய்து குடிக்கலாம்.அவை உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.மிளகு தூள் சேர்ப்பதால் கூடுதல் எனர்ஜி. Jegadhambal N -
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
வாழைப்பூ சூப் (vaalaipoo spicy soup with tomato)
*வாழைப்பூ பல சத்துகளை கொண்டுள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.*மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.#ILoveCooking #cookwithfriends Senthamarai Balasubramaniam -
-
-
-
* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)
#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
பூண்டு தக்காளி சூப் garlic tomato soup recipe in tamil
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம் . சாதம் கஞ்சியுடன் சேர்த்து உண்பதற்கும் ஏற்ற உணவு Laksh Bala -
-
"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
#Magazine1#தக்காளி மிளகு சூப்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
தக்காளி முட்டை சூப்(egg tomato soup recipe in tamil)
#CF7சீனா மற்றும் கொரியா நாடுகளில் மிகப் பிரபலமான சூப் இது.பொதுவாக சூப் என்றாலே,சாப்பிடும் முன் நம் பசியைத் தூண்டுவதற்காக பருகுவது வழக்கம். ஆனால் இந்த தக்காளி முட்டை சூப்,சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அல்லது எளிதாக,ஸ்பைசியாக சாப்பிடக் நினைக்கும் போது இரவு உணவாகக் கூட சாப்பிடலாம்.அதிக ஊட்டச்சத்துகள் மற்றும் குறைந்த கலோரி கொண்டது. முட்டை வாசம் வராது. Ananthi @ Crazy Cookie -
-
-
நீர் பூசணிக்காய் சூப்/ White Pumpkin Soup (Neer poosanikkaai soup Recipe in Tamil)
#nutrient3 நீர்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் நீர் சத்து மிகுந்த காய் . இந்த வெயில் காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும் . BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தக்காளி சூப்
கறிகாயை விட தக்காளி நிறைய இருந்தது உடம்புக்கு நன்மை பயக்கும் தக்காளி சூப் ரெடி# lock down Kamala Nagarajan -
-
பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
#Sr - Soupமழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11449114
கமெண்ட்