சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி மஞ்சள்தூள், வற்றல்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் பின்னர் முட்டையை பாத்திரத்தில் ஊற்றி உப்பு நன்கு அடித்து தக்காளி கலவையில் சேர்க்கவும்.
- 4
நன்கு சுருள வதக்கி இறக்கி சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி 🍅 சால்னா
#தக்காளிசெய்முறை


தக்காளி 🍅 பிரியாணி
#தக்காளிசெய்முறை


தக்காளி 🍅 சேமியா
#காலைஉணவுகள்


சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍


தக்காளி 🍅 தொக்கு
#India


முட்டை மசாலா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


தக்காளி 🍅 பாசிபயிறு ரசம்!
#தக்காளிசெய்முறை


தக்காளி பச்சடி (Tomato gravy)🍅☘️🍅☘️🍅☘️👌👌👌
#kavithaருசியான சூப்பரான தக்காளி பச்சடி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு,சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், போட்டு தாளிக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தேவைக்கேற்ப மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியை வேக விடவும். தக்காளி வெந்ததும் நமது ருசியான சுவையான சப்பாத்தி, தோசை, இட்லிக்கு தக்காளி பச்சடி தயார்👍


காலிபிளவர் முட்டை பொரியல்
#GA4


தக்காளி சாதம்🍅🍅


முட்டை மசாலா கிரேவி
#முட்டை உணவுகள்


தக்காளி வதக்கியது/சட்னி🍅🍅🍅☘️🍀
#book


தக்காளி தொக்கு🍅🍅
#book


தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ்.


தக்காளி 🍅 உப்புமா
#தக்காளிசெய்முறை


தக்காளி சாதம்🍅🍅🍅
#veriety


தக்காளி 🍅 சட்னி
எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.


முட்டை பொரியல்
#lockdown #book


தக்காளி 🍅 இடியாப்பம்
#தக்காளிசெய்முறை


தக்காளி 🍅 தொக்கு
#book


தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன்


முட்டை மசாலா பொரியல்
#பொரித்த வகை உணவுகள்


தக்காளி 🍅 சாம்பார்
#தக்காளிசெய்முறை


முட்டை சிபியா


தக்காளி 🍅 பூரி
#தக்காளிசெய்முறை


தக்காளி 🍅 சட்னி
#தக்காளிசெய்முறை


🍅🍅ஸ்டஃப்டு தக்காளி கிரேவி🍅🍅
#arusuvai4🍅🍅


தக்காளி 🍅 சூப்
எனது பாட்டி சமையல் . சுவையாக இருக்கும்.எளிமையான உணவு.


தக்காளி 🍅 பொங்கல்
#தக்காளிசெய்முறை


இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10615260
கமெண்ட்