சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அதில் காலிபிளவர் சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்..இவ்வாறு செய்வதால் காலிஃப்ளவரில் உள்ள புழுக்கள் எதுவும் இருந்தால் சுடுதண்ணீரில் வெளியே வந்துவிடும் இப்பொழுது ஆறியவுடன் மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வேகவிடவும் பின்பு எடுத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.நன்றாக எண்ணெயில் மசால் பொருட்கள் கலந்தவுடன் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
- 3
காலிஃப்ளவர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். பின்பு 3 முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மூடி போட்டு வேக விட்டு நன்றாக கலந்து கொள்ளவும் முட்டையை நன்றாக உதிரியாக மாறும் வரை நன்றாக வதக்கவும் இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி இலை கருவேப்பிலை தூவி இறக்கவும் இப்பொழுது சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் தயார். நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்