முட்டை சிபியா

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை அரைத்துக் கொள்ளவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்நதும் வெங்காயம் போட்டு வதக்கவும், வெங்காயம் ப்ரவைன் கலர் வந்ததும் அதில் அரைத்த தக்காளி ஊற்றி தனியாதூள், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்,
- 2
தக்காளி மசாலா எல்லாம் நன்கு வதங்கியதும் அதில் சீரகதூள் போடவும், பிறகு புளியை கரைத்து ஊற்றவும், பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும், முட்டை வெந்ததும் மல்லிதழை தூவி இறக்கி விடவும், சுவையான முட்டை சிபியா தயார்......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரிச் முட்டை & veg பொரியல்(egg and veg poriyal recipe in tamil)
#kp#CookpadTurns66th Happy Birthday Cookpad.Colourful party dish.சமர்பிக்கிறோம். SugunaRavi Ravi -
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
-
-
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
ஊளி மீன் தலை மற்றும் வால் குழம்பு (Ooli meen kulambu recipe in tamil)
ஊளி மீனில் மிள் குறைவாக இருக்கும் என்பதால் தலை மற்றும் வால் குழம்பிற்கு பயன்படுத்தலாம். Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11749704
கமெண்ட்