சமையல் குறிப்புகள்
- 1
சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றவும்
- 2
முதலில் ஒரு முட்டையை உடைத்து மஞ்சள் கருவை உடைந்து விடாமல் ஊற்றவும்
- 3
சிம்மில் வைத்து முட்டையை நன்றாக வேக விடவும் வெந்த முட்டையை திருப்பிப் போட்டு நன்றாக மஞ்சள் கருவை வேகவிடவும்
- 4
அடுத்த முட்டையும் இதே மாதிரி வேகவிடவும்
- 5
வெந்த முட்டையை எடுத்து ஆறவிடவும்
- 6
அதே வாணலியில் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும
- 7
நன்றாக வதங்கியதும் உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 8
வதங்கிய மசாலாவை ஒரு தட்டில் மாற்றவும்
- 9
பொரித்த முட்டைகளை அதன்மேல் வைத்து கேரட் பீட்ரூட் துருவலை தூவவும் மல்லித் தழையை தூவவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10655908
கமெண்ட்