தக்காளி குடமிளகாய் மசாலா

Home Treats Tamil @cook_18078548
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 1மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும். அதனை பொன்னிறமாக வதக்கவும்
- 2
அதன் பின் அறிந்து வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும்
- 4
மசாலா தூள் சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும். மசாலா தீயாமல் இருக்க வேண்டும்
- 5
நன்கு ஆறின பிறகு தயிர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
- 6
அதே கடாயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்க்கவும். அதன் பின் அரைத்த தக்காளி மசாலா சேர்க்கவும்
- 7
அதன் பின் குடமிளகாய் சேர்க்கவும்
- 8
குடமிளகாய் சேர்த்த பின் 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுக்கவும். குடமிளகாய் தக்காளி மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)
எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் கிரஞ்சியான குடமிளகாய், கடித்து சாப்பிட நறுக்குன்னு இருக்கும்.#kids3#lunchbox recipe Santhi Murukan -
-
தக்காளி பாத்
#variety #tomatoriceசட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சிவப்பு குடமிளகாய் வால்ட் டிப்
சிவப்பு குடமிளகாய், வால்ட் சேர்த்து செய்த சுவையான டிப்.Saranya Sathish
-
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3 Lakshmi Sridharan Ph D -
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
#vattaram #week5சிக்கன் சுக்கா மதுரையில் இருக்க ரோட்டு கடையில ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி Shailaja Selvaraj -
பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு
#WA பீன்ஸ், ப்ரொக்கோலி, பாசி பருப்பு சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நார் சத்து, புரதம், folate anti oxidants,இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் இதயத்திர்க்கு, குடலுக்கு, லிவர்க்கு நல்லது. பெண்கள் நலம்தரும் பொருட்களை உணவில் சேர்த்து தங்கள் உடல் நலத்துடன் குடும்ப நலத்தையும் பாது காக்க வேண்டும். என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் பால், அறைத்துவிட்ட மசாலா சேர்ந்த கூட்டு ருசியோ ருசி. #WA Lakshmi Sridharan Ph D -
-
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
-
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10628619
கமெண்ட்