சிவப்பு குடமிளகாய் வால்ட் டிப்

Saranya Sathish @cook_16192816
சிவப்பு குடமிளகாய், வால்ட் சேர்த்து செய்த சுவையான டிப்.
சிவப்பு குடமிளகாய் வால்ட் டிப்
சிவப்பு குடமிளகாய், வால்ட் சேர்த்து செய்த சுவையான டிப்.
சமையல் குறிப்புகள்
- 1
குடைமிளகாயில் எண்ணெய் தடவி அடுப்பில் காட்டி நன்றாக சுட்டு கொள்ளவும்.பின்னர் அதன் தோலை நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்யவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து பின் வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் உப்பு குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
கடைசியில் வால்நட் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
-
-
-
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
பொட்டுக கடலை சட்னி
வீட்டில் தேங்காய் இல்லையா ? இப்படிச் செய்து பாருங்கள்.கொத்தமல்லி புதினா இருந்தால் சிறிது சேர்த்து அரைக்கலாம். Lakshmi Bala -
சிவப்பு பசலைக்கீரை மசியல்
#momகொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும். Renukabala -
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t
#VTவிரத நாட்களில் இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம்.குடமிளகாயில், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.வயது முதிர்வை தடுக்கும். Jegadhambal N -
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
-
-
-
-
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
7.சிவப்பு மிளகாய், தக்காளி சாஸ்
அற்புதமான சுவையுடையது. பிரஞ்சு ப்ரைக்கு ஒரு சாஸ் போல நன்றாக இருக்கும் Chitra Gopal -
-
-
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
வறுத் காப்சிகம் வாதுமை கொட்டை துளிகள்(Roasted bell pepper walnut spread recipe in tamil)
# Walnuts - இது ஓரு அருமையான மத்திய கிழக்கு வால்நட் மற்றும் வறுத்த சிவப்பு மிளகு டிப் ஆகும், இது அனைத்து வகையான சுவையான, இனிமையான, சற்று புகைபிடித்த மற்றும் போதுமான காரமானது .இந்த டிஷ் ரொட்டி, சப்பாத்திக்கு சரியான கலவையாகும் # Walnuts Anlet Merlin -
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8836703
கமெண்ட்