சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க தேவையான பொருட்களை அரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்னவெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி வற்றல்தூள், மல்லிதூள், உப்பு,அரைத்த மசால் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 5
நன்கு கொதித்த பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்திருந்து இறக்கவும்
- 6
இட்லி,தோசை, சப்பாத்தி, பூரிக்கு அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
-
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
-
-
-
-
-
பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
#goldenapron2 Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
தக்காளி 🍅 சட்னி
எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
-
லெஃப்ட் ஓவர் தக்காளி சேவை (Leftover Thakkaali sevai recipe in tamil)
#leftover#ilovecooking Manickavalli Mounguru -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10637002
கமெண்ட்