சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேகி நூடுல்ஸ் ஐ வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
பிரட் ஓரங்களை வெட்டி எடுத்து கொள்ளவும்
பிரட்டை தண்ணீர் தெளித்து லேசாக நனைத்து கொள்ளவும் - 3
அதனுள் நூடுல்ஸ் வைத்து மடித்து தண்ணீர் வைத்து ஒட்டி கொள்ளவும்
எண்ணெய் சூடானதும் இந்த பிரட்டுகளை பொரித்து எடுக்கவும்.
நூடுல்ஸ் ஸ்டப்புடு பிரட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
-
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.manu
-
-
-
மேகி நூடுல்ஸ் மற்றும் முட்டை பொரியல் (Maggie noodles and muttai poriyal recipe in tamil)
#soruthaanmukkiyam Anandhi Soundararajan -
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)
#qkநம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுக்க எதுவும் நம் வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் உடனே இதுபோன்று பத்து நிமிடம் ஒதுக்கி செய்து கொடுத்தால் வந்த விருந்தினர் மகிழ்ச்சி அடைவார். RASHMA SALMAN -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10638776
கமெண்ட்