எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 4 ஸ்பூன் கெட்டி தயிர்
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. தேவையான அளவுபொரித்து எடுப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு கெட்டித்தயிர் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் குறைந்தது நன்றாக ஊறவைக்கவும்

  2. 2

    எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்

  3. 3

    சிறிது எலுமிச்சம் பழம் பிழிந்து சூடாகப் பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes