சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு அரிசி மாவு உப்பு பெருங்காயம் தனி மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசையவும்
- 2
மிளகாயை காம்பு நீக்கி தேவைப்பட்டால் விதையையும் நீக்கிவிட்டு கலந்து வைத்திருக்கும் மாவில் நன்றாக முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 3
காரசாரமான மிளகாய் பஜ்ஜி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
-
-
-
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
கேழ்வரகு ஆனியன் பக்கோடா (Kelvaraku onion pakoda recipe in tamil)
#milletகேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. Jassi Aarif -
-
-
-
-
கேரளா பப்பட பஜ்ஜி
#kerala.... உளுந்து பப்படத்தினால் செய்யும் இந்த பப்பட பஜ்ஜி ... செய்வது மிக எளிது ... சுவையோ அலாதி... Nalini Shankar -
-
-
-
-
குடைமிளகாய் பஜ்ஜி
#colours2குடைமிளகாய் பஜ்ஜி மற்ற பஜ்ஜி வகைகள் போலவே சுவையாக இருக்கும். காரம் இருக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள வெங்காய மசாலா அல்லது ஏதாவது ஒரு புளி சட்னி அல்லது ஒயிட் சட்னி நன்றாக இருக்கும். குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. பத்து நிமிடத்தில் மாவு தயார் செய்துவிடலாம் போட்டு எடுக்க 15 நிமிடம் தேவைப்படும். Meena Ramesh -
-
-
சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil
#magazine 1 ....மிளகாய் பஜ்ஜி என்றாலே ரோட்டு கடை தான், அவளவு ருசி... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10676837
கமெண்ட்