சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு அரிசி மாவு இட்லி மாவு மூன்று மாவையும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும்
- 2
மிளகாய்த்தூள் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் பெருங்காயம் ஒரு சிட்டிகை சேர்க்கவும்
- 3
மிளகாயை நீளமாக நீளமாக கீறிக் கொள்ளவும்
- 4
கலந்து வைத்துள்ள மாவில் மிளகாய்களை முக்கி வைத்துக் கொள்ளவும்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவில் முக்கி வைத்துள்ள மிளகாய் பஜ்ஜியை போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
-
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு வருவல்
#பொரித்த வகை உணவுகள் இந்தவத்தலை ஆறு மாதம் வைத்துக்கொள்ளலாம் மழைக்கு டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் நிலா மீரான் -
-
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10686590
கமெண்ட்