சமையல் குறிப்புகள்
- 1
ரவை மற்றும் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 2
சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பொரித்து எடுத்து வைக்கவும். ஆறவிடவும்
- 3
புதினா மல்லித்தழை பச்சைமிளகாய் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்
- 4
வடிகட்டிய உடன் சாட் மசாலாவை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 5
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து விடவும்
- 6
ஆரிய பூரியில் மேலே ஓட்டை போட்டு முதலில் உருளைக்கிழங்கை வைக்கவும்.
- 7
உருளைக்கிழங்கின் மீது பெரிய வெங்காயம் ஓமப்பொடி வைக்கவும் இதன் மேல் பாணி (மல்லி புதினா அரைத்து வடிகட்டி வைத்திருப்பதே பாணி)சிறிதளவு ஊற்றி உடனே பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#TheChefStory #ATW1 கோவையில் இதை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக சுவைத்திருக்கிறேன் . ஓரு ஃபுட் கார்டில் மணி அடித்துக்கொண்டே தெருவில் வருவார்கள். பானி பூரியை. முதல் முறையாக அங்கேதான் சாப்பிட்டேன். கோதுமையில்ஏராளமான ஊட்ட சத்துக்கள்-- நார் சத்து, விட்டமின்கள் செலெனியம், இரும்பு., கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, Lakshmi Sridharan Ph D -
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd1ரவை டூரம் கோதுமையிலிருந்து செய்தது “Semolina flour or sooji is the coarse, purified wheat middlings of durum wheat.” ஏராளமான ஊட்ட சத்துக்கள் நார் சத்து, விட்டமின்கள் E, B complex (folate, thiamin), செலெனியம், இரும்பு. Potassium, கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, type2 diabetes தடுக்கும் பானியில் நலம் தரும் புதினா, கொத்தமல்லி. Lakshmi Sridharan Ph D -
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif -
முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது. Poongothai N -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10680076
கமெண்ட்