சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை உப்பு சோடாப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 2
15 நிமிடம் ஊற விடவும் டால்டாவில் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
மைதா மாவை வட்டமாக பரத்தவும் 4 வட்டம் பரத்தி கொள்ளவும்
- 4
ஒரு வட்டத்தின் மேல் அரிசி மாவு டால்டா கலவையை தடவவும் அடுத்து இன்னொரு வட்டத்தை வைக்கவும்
- 5
அதன்மேல் டால்டா கலவை தடவவும் அடுத்த வட்டத்தை வைத்து டால்டா கை வைத்து தடவி விடவும்
- 6
எல்லா வட்டத்தையும் லேசாக பரத்தவும்
- 7
பரத்தியதை பாய் போல் சுருட்டவும் நன்றாக இறுக்கமாக சுற்றவும்
- 8
சுற்றியது சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
- 9
நறுக்கியதை வட்டமாக பரத்தி கொள்ளவும்
- 10
வாணலியில்எண்ணெயை காயவைத்து பரத்திவைத்த பேணியாவை பொன்னிறமாக இருபுறமும் பொரித்து எடுக்கவும்
- 11
சூடாக இருக்கும்போது சர்க்கரை பொடி யைஅதன்மேல் தூவவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுண்டல் கட்லெட்
#பொரித்த வகை உணவுகள்கொண்டைகடலை, பனீர், காரட் சேர்த்து செய்த ஆரோக்கியமான கட்லெட் Sowmya Sundar -
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
ரைஸ் மோல்ட் குக்கீ
#அரிசி வகை உணவுகள்#12.குழந்தைகள் போட்டி போட்டு விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸ்.#KidsSnacksRecipe Suganya Vasanth -
More Recipes
கமெண்ட்