ஹனி சேசமே க்ளாஸிட் பொரித்த சிக்கன்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோசிக்கன்
  2. 1 மேஜை கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  3. 2 மேஜை கரண்டிமிளகாய் தூள்
  4. 1 கப்தயிர்
  5. 1 டீஸ்பூன்மிளகு தூள்
  6. 1 டீ ஸ்பூன்ஜீரகம் தூள்
  7. 1 மேஜை கரண்டிஒரீகனோ
  8. 1முட்டை
  9. தேவையான அளவுஉப்பு
  10. பொரிப்பதற்குஎண்ணெய்
  11. 1 கப்மைதா மாவு
  12. 1 டீ ஸ்பூன்மிளகாய் தூள்
  13. உப்பு
  14. 1 டீ ஸ்பூன்ஆர்கனோ
  15. மேலே கோட் செய்வதற்கு
  16. 5 மேஜை கரண்டிதேன்
  17. 1 மேஜை கரண்டிவெள்ளை எல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி அதனுடன் உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சீரகம் தூள், ஆர்கனோ, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 மணி நேரம் பிரிட்ஜ் இல் ஊற வைக்கணும்

  2. 2

    முட்டை உடைத்து உப்பு கலந்து ஒரு கப்பில் தனியாக வைக்கணும்

  3. 3

    மைதா மாவு, உப்பு, மிளகாய் தூள், ஆர்கனோ சேர்த்து தனியாக வைக்கணும்

  4. 4

    சிக்கன் ஊறின பிறகு எடுத்து முதலில் முட்டையில் முக்கி அதன் பின் மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    எல்லை லேசாக வறுத்து கொள்ளவும்

  6. 6

    சிக்கன் பொரித்த பிறகு தேனை அதன் மேல் எல்லாம் இடமும் கோட் ஆகும்படி ஊற்றி அதன் பின் வறுத்து எல் சேர்க்கவும். சுவையான காரமான இனிப்பான ஹனி சேசமே க்ளாஸிட் சிக்கன் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes

More Recommended Recipes