கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)

கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கழுவி வடித்து எடுத்துக் கொள்ளவும்.தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.
- 2
மல்லி கறிவேப்பிலையை நறுக்கி கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 3
இரண்டு நிமிடம் வதங்கியபின் அரைத்த வெங்காய விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி மசிய வதங்கி விடும். கூடவே மல்லித்தூள்,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தய சீரக தூள் சேர்க்கவும். தக்காளி மசித்த பின் புளி கரைசலை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 5
பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.விழுது சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் மீன் மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்த்து கொள்ளவும்.
- 6
இதில் நறுக்கிய மல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பின் அடுப்பை அணைத்து விடவும். அதிக நேரம் கொதித்தால் மீன் உடைந்து விடும். மணமணக்கும் மண்சட்டி மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
More Recipes
கமெண்ட்