சமையல் குறிப்புகள்
- 1
ராகி, அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
- 2
உளுந்தை கழுவி வெந்தயம் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
உளுந்தை முதலில் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 4
அடுத்து ராகி& அரிசியை சேர்த்து அரைக்கவும்.
- 5
உளுந்து மாவுடன், ராகி மாவு, உப்புத் தூள் சேர்த்து கையால் நன்றாக கலக்கவும்.
- 6
6 மணி நேரங்கள் புளிக்க வைத்து இட்லி ஊற்றவும்.
- 7
இந்த இட்லியை சூடாக இருக்கும் போது சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)
ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena Manjula Sivakumar -
-
-
-
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
-
-
-
-
-
-
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10725261
கமெண்ட்