சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் உளுந்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பருப்பு பொன்னிறம் ஆக வதங்கியதும், தக்காளி, வெங்காயம், தேங்காய், புளி, பூண்டு, இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 4
சிறிது வதங்கியதும், புதினா, கொத்த மல்லி மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதங்கியதும் உப்பு, காயப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
- 6
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருலேப்பில்லை சேர்த்து வதக்கி சட்னியுடன் சேர்க்கவும்.
- 7
வதக்கிய கலவையை சிறிது நேரம் குளிர வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்.
- 8
சுவையான புதினா சட்டினி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10731877
கமெண்ட்