சமையல் குறிப்புகள்
- 1
இதற்கு தேவையான பொருட்கள் 2 உருளைக்கிழங்கு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்.முதலில் உருளைக்கிழங்கு தோல் சீவி வைத்துக்கொள்ளவேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் எடுத்துக்கொள்ளவேண்டும் அதில் மெல்லிசாக சீவு வைத்திருக்கும் உருளைக்கிழங்கை அதில் நனைக்க வேண்டும்.பத்து நிமிடம் கழிந்த பின்பு நாம் அதை ஒரு துணியில் காயவைக்கவேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுக்கவேண்டும். இப்பொழுது ஈரம் காய்ந்த உருளைக்கிழங்கை நாம் ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
- 3
எண்ணை காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் நாம் வைத்திருக்கும் உப்பு மட்டும் வத்தல் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு கலந்து விடவேண்டும்.
- 4
இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
-
நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
-
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் potato chips recipe in tamil
#kilanguகட் செய்வது மட்டும் தான் சற்று நேரம் ஆகும் ஆனால் செய்வது மிகவும் எளிது Sudharani // OS KITCHEN -
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
-
-
உருளைக்கிழங்கு வெண்டைக்காய் பொடிமாஸ் (Urulaikilangu vendakkai podimas Recipe in Tamil)
#ebook Fathima's Kitchen -
உருளைக்கிழங்கு கூட்டு (Urulaikilanku kootu recipe in tamil)
அனைவரும் பிடித்தமான உணவு உருளைக்கிழங்கு மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் செய்வது எப்படி#myownrecipe Sarvesh Sakashra -
-
More Recipes
கமெண்ட்