உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் (Potato finger chips recipe in tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

# GA4# week 1

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் (Potato finger chips recipe in tamil)

# GA4# week 1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 1/2 கப் கடலை மாவு
  2. 1 தேக்கரண்டி அரிசி மாவு
  3. 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  4. 1/2 தேக்கரண்டி வத்தல் தூள்
  5. 1 சிட்டிகை சமையல் சோடா
  6. 2உருளைக்கிழங்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில் நருக்கி கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், வத்தல் தூள், தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து கட்டிகள் இல்லாது கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் ஒரு கனமான கடாயில் உருளைக்கிழங்கு துண்டுகளை மாவுக்கலவையில் தோய்த்து பொறித்தெடுக்க வேண்டும்

  4. 4

    இப்போது சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes