உருளைக் கிழங்கு குலாப்ஜாமூன்

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

எல்லாமே வீட்டு பொருள்கள் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நி
10 பரிமாறுவது
  1. 1/4 கிஉருளைக் கிழங்கு
  2. 100 கிராம் கோவா
  3. 100 கிராம் பால் பவுடர்
  4. 50 கிராம் மைதா
  5. 1/2கிசீனி
  6. 8ஏலக்காய்
  7. 1ஸ்பூண்ரோஸ் வாட்டர்
  8. 1/4ஸ்பூண்சோடாமாவு
  9. குங்குமப்பூ
  10. எண்ணைய் அல்லது நெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45நி
  1. 1

    கிழங்கை வேகவைத்த தோல் உறித்து கெட்டியில்லாமல் மசித்து வைக்கவும்

  2. 2

    கோவா செய்யதெரிந்தால் வீட்டில் செய்யவும் இல்லையென்றால் இனிப்பில்லா கோவா கடையில் வாங்கலாம்

  3. 3

    பாத்திரத்தில் சீனி போட்டு 3கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு ஏலக்காய் குங்குமப்பூ ரோஸ்வாட்டர் விட்டு தனியாக வைக்கவும்

  4. 4

    மசித்த கிழங்குடன் கோவா பால்பவுடர் மைதா சோடாமாவு போட்டு மென்மையாக பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும் எண்ணைய் அல்லது நெய் சூடாக்கி பொறித்தெடுக்கவும்

  5. 5

    பொறித்ததை சீனிப்பாகில் ஊறவிட்டு எடுத்து வைத்து மேலாக பாதாம் பிஸ்தா துறுவிப்போட்டு பரிமாறவும் அருமையான உருளை ஜாமுன் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes